05-24-2005, 11:56 PM
samsan Wrote:Viyasan வணக்கம் தமிழர்களுக்கிடையில் இங்கையாவது ஒற்றுமையிருக்கே அதுக்கு நீங்கபெருமப்படவேணும்.இதில் என்ன வருத்தம். MUGATHTHAR உண்மைதான். ஆ......வணக்கம் நித்திலா (நல்ல பெயர்)
நன்றி சாம்சன் பாராட்டுக்கு பெயர் வைத்தது எனது பெற்றோர். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் கொழும்பு இந்துவா பம்பலப்பிட்டி இந்துவா :?:
மற்றைய பகுதிகளிலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கலாம் தானே :wink:
. .
.
.

