06-20-2003, 09:20 PM
திரு கிருபராஜ் அவர்களே
உங்கள் கேள்விக்கு பொறுப்பாளர் பதிலளிப்பார் என்று எண்ணுகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து.
வை.சி.கிருபானந்தன் என்று ஒருவர் தான் இருக்கிறார் என்பதாலோ அல்லது அவரில் உள்ள பற்றுக்காரணமாகவோ அவரின் பெயரை மற்றவர் பாவிக்ககூடாது என்று சொல்லவில்லை.
வை.சி.கிருபானந்தன் ஏற்கனவே பழைய களத்தில் கருத்து எழுதியவர் என்பதாலும் அதே பெயரை ஓரளவுஒத்திருப்பதனால் சிலர் அதே வை.சி.கிருபானந்தன் தான் இங்கு கருத்து எழுதுகிறார் என்று எண்ணுவதற்கு இடமுண்டு இதை தவிர்க்கும் நோக்கோடுதான் பொறுப்பாளர்
வை.சி.கிருபானந்தனின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
நீங்கள் வையாபுரி வேலை செய்கிறீர்கள் என்பதற்காகவல்ல. இது சிறுவிடயம் இதை பெரிதுபடுத்தி வீரம் பேசுவது எம்மையே சிறுமைப்படுத்தும். நாம் எல்லாம் தமிழர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அமைதியாக அஹிம்சை வழியில் செல்வோம்.
நன்றி