Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈரநிலம்
#5
யாழ் அண்ணா குறிப்பிட்டதின் பின் அந்த படத்தை மீண்டும் தணிக்கை இல்லாததாக எடுத்துப்பார்த்தேன். பாடல்கள் சில நான் முதல் பார்த்தில் தணிக்கையாகி இருந்தன. காட்சிகள் உட்பட.
நீங்கள் குறிப்பிட்ட காட்சி அதில் பொருத்தமாகத்தான் இருக்கின்றது.
அண்ணன் தங்கையின் ஆடையை பிடித்து இழுக்கின்றான் என்பதை விட ஒரு பணவெறி பிடித்த மிருகம் சகோரா பாசம் அன்பு அறியாத மிருகம். தாயைகூட காலாலும் கையாலும் எட்டி உதை;க்கும் மிருகம் இழுத்திருக்கின்றது என்று சொல்லலாம். அந்த காட்சி மிக மிக பொருத்தமாக இருந்தது. அந்த நடிகனின் நடிப்பிற்கு அது கட்டாயம் அவசியமானதாகவும் இருக்கின்றுது. அவனை எவ்வளவு கொடூரன் என்று காட்டியிருக்கின்றார் என்பதற்கு அந்த காட்சி பொருத்தம். அது தவறு என்று சொல்லமுடியாது. இதைவிட மோசமான காட்சிகள் சினிமாவில் வந்துவிட்டன. இதையா தவறு என்கின்றார்கள்.
[b] ?
Reply


Messages In This Thread
ஈரநிலம் - by Paranee - 09-22-2003, 08:02 AM
[No subject] - by yarl - 09-22-2003, 11:03 AM
[No subject] - by kuruvikal - 09-22-2003, 12:13 PM
[No subject] - by Paranee - 09-22-2003, 01:32 PM
[No subject] - by Paranee - 09-23-2003, 01:27 PM
[No subject] - by AJeevan - 09-23-2003, 05:45 PM
[No subject] - by kuruvikal - 09-23-2003, 07:13 PM
[No subject] - by yarl - 09-23-2003, 07:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)