Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழோசையின் ஆனந்தி ஓய்வு
#4
"ஆனந்தி அக்கா"

தமிழ்த் தேசியத்தில் காதல் கொண்ட ஓர் அற்புதமான ஊடகவியலாளர். தமிழில் அற்புதமான உச்சரிப்பு கேட்கும் எல்லோரையும் கவரக்கூடியது. மிக எளிமையான, தமிழ்ப் பண்பாட்டில் பற்றுக்கொண்ட படைப்பாளி.

பல வருட இருண்ட் அடக்குமுறையின் போதும் தமிழீழம் சென்று தேசியத் தலைவனின் செய்திகளை வெளி உலகுக்கு கொன்டுவந்த பெருமை ஆனந்தியக்காவையே சாரும். நான் நினைக்கிறேன், "மாமனிதர்" சிவராமின் தேசியத்திற்கான பாதைக்கு வழி சமைத்தவரும் "ஆனந்தியக்கா" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட ஆனந்தி சூரியப்பிரகாசம்தான்.

சில வருடங்களுக்கு முன்னம் "பிபிசி"யில் இந்திய ஆதரவு ஊடுருவல்களும், இவரின் ஊடக செயற்பாட்டிற்கு பல இடைஞ்சல்கள் வந்தபோதும் உறுதியாக உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவர். இன்று பிபிசியில் பல இந்திய அறிவிப்பாளர்கள் மாத்திரமின்றி இந்திய உலவுப் பிரிவின் இலண்டன் தமிழ் வானொலியின் முன்னால் அறிவிப்பாளர்கலும் ஊடகவியலாளர்கள் போர்வையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

என்றும் ஊடக உலகிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் "பிபிசி" எனும் விருட்சத்தில் எமக்காக உழைத்த எம் குரலான "ஆனந்தியக்காவை" நன்றியுடன் வாழ்த்துவோம்.
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Sriramanan - 05-24-2005, 09:05 PM
[No subject] - by Eswar - 05-24-2005, 09:06 PM
[No subject] - by Nellaiyan - 05-24-2005, 10:21 PM
[No subject] - by THAVAM - 05-24-2005, 11:18 PM
[No subject] - by adsharan - 05-24-2005, 11:53 PM
[No subject] - by anpagam - 05-25-2005, 12:04 AM
[No subject] - by Nilavan - 05-25-2005, 04:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)