05-24-2005, 06:41 PM
ஹி ஹி ஹி ஹி ஹி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவியண்ணாக்கு திரும்பவும் நான் எழுதினத ஒழுங்கா வாசிக்கல அதான் கரையுறார் கா கா எண்டு உண்மையை கற்பனைப் பாத்திரத்துக்குள்ளால சொல்றதுதான் இலக்கியமெண்டால் இலக்கியத்தில சொன்னது கற்பனை இல்லத்தானே குருவியண்ணா
நான் என்ன சொன்னான்? நடக்காதத கற்பனைபஇ பாத்திரத்துக்குள்ளால சொல்லி என்ன பிரயோசனமெண்டுதானே கேட்டனான். அப்ப நடந்தததான் கற்பனைப்பாத்திரத்துக்குள்ளால சொன்னவையா? அப்பிடி சொல்லுங்கோவன். சொல்லுறது ஒழுங்கா சொல்லாமல் இப்ப கா கா எண்டால் நான் என்னத்த செய்யிறது.
முதலில நான் கேட்ட கேள்விக்கெ ஒழுங்கா இன்னும் பதிலெழுதல :evil: