05-24-2005, 06:17 PM
இப்ப இதில நிஜமா ஒராள் பூனைக்குட்டியாத்தான் தெரியுது..காலால அடிச்சா வானத்தில பறக்கும்...உண்மை அதுவோ... அந்தாள் எழுதிறத மியா மியா என்றா பாக்கிறம் கருத்தாத்தானே பாக்கிறம்..பாத்திரம் கற்பனையாகிலும் சொன்ன கருத்து காலத்துக்கு ஏற்ப அவசியமானதாக இருக்கலாம்... உண்மையை கற்பனைப் பாத்திரங்களூடாகச் சொல்வதுதான் கதை... இலக்கியம்..!
பூனைக்குட்டி... இப்படி துள்ளிக்குதிச்சுத்தான் பறந்ததுகள் இந்தக் குருவிகளும்...அடக்கும் அடக்கும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>