05-24-2005, 05:32 PM
நல்லாருக்கு விக்ரர் அண்ணா ஆனா இராமன் இராவணன் எண்டு எல்லாருமெழுதி போரடிச்சிட்டுது மற்றது இராமன் நல்லவனா இராவணன் நல்லவனா எண்டு வேற சண்டை நடக்குது இதில நீங்கள் இராவணன தப்பா சொல்லிட்டீங்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இராவணன் தமிழணெண்டுறதால தான்அவர கூடாதவர் மாதிரி சொன்னவையாம். இண்டைக்கு தமிழீழத்தில நடக்கிற சண்டையால பிரபாகரன் மாமாவையும் பயங்கரவாதியெண்டுதானே வெளில சொல்லுகினம் அதமாதிரி நாளைக்கு கதையள் திரிபட்டு கவிதையெழுதுறவை எல்லாம் பிரபாகரன் மாமாவையும் பிழையான உதாரணத்துக்கு எடுப்பினம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ஆனா உங்கட கவிதைல பெண்ணின்ர அவலங்கள சொன்னிங்கள் நல்லா இருந்திச்சு
குருவியண்ணா சீதை ராதை கண்ணகியெல்லாரும் மனுசரில்லையோ :?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இராவணன் தமிழணெண்டுறதால தான்அவர கூடாதவர் மாதிரி சொன்னவையாம். இண்டைக்கு தமிழீழத்தில நடக்கிற சண்டையால பிரபாகரன் மாமாவையும் பயங்கரவாதியெண்டுதானே வெளில சொல்லுகினம் அதமாதிரி நாளைக்கு கதையள் திரிபட்டு கவிதையெழுதுறவை எல்லாம் பிரபாகரன் மாமாவையும் பிழையான உதாரணத்துக்கு எடுப்பினம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->ஆனா உங்கட கவிதைல பெண்ணின்ர அவலங்கள சொன்னிங்கள் நல்லா இருந்திச்சு