05-24-2005, 05:18 PM
மாய மானை நம்பிக் கெட்டால்(ள்)
சீதை
மாயக் கண்ணனை நம்பி கெட்டால்(ள்)
ராதை
மாயக் கணவனை நம்பிக் கெட்டால்(ள்)
கண்ணகி
மாய மனிதரை நம்பிக் கெட்டால்(ள்)
மனிதப் பெண்
மாயமாய் மனிதர்
மானுடத்துள் சகஜம்
மயக்கம் தெளிந்து புத்தி தீட்டி
மங்கையே வாழ்ந்திடு சீர்வழி
மயங்கிச் சீரழிந்தால்
மயானமல்லத் தீர்வு
மனதோடு
மனிதம் தாங்கி
மலையாய் வா
மாயம் அழிக்க...!
யதார்த்தம் சொல்லும் நல் கவிக்கு வாழ்த்துக்கள்..!
சீதை
மாயக் கண்ணனை நம்பி கெட்டால்(ள்)
ராதை
மாயக் கணவனை நம்பிக் கெட்டால்(ள்)
கண்ணகி
மாய மனிதரை நம்பிக் கெட்டால்(ள்)
மனிதப் பெண்
மாயமாய் மனிதர்
மானுடத்துள் சகஜம்
மயக்கம் தெளிந்து புத்தி தீட்டி
மங்கையே வாழ்ந்திடு சீர்வழி
மயங்கிச் சீரழிந்தால்
மயானமல்லத் தீர்வு
மனதோடு
மனிதம் தாங்கி
மலையாய் வா
மாயம் அழிக்க...!
யதார்த்தம் சொல்லும் நல் கவிக்கு வாழ்த்துக்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

