09-23-2003, 12:46 PM
கணனி கூறியதுபோல எல்லோரும் ஒற்றுமையாக அன்புடன் கருத்துகளை அலசவேண்டும் என்பதுதான் எனது அவா.. ஆனால் நானும் சில கருத்துகளில் கடுமையான சொற்பிரயோகங்களை பாவித்துள்ளேன்.. ஆனால் அவை வெறும் உணர்வுச் சீண்டல்களுக்கே வழிவகுக்கும். கருத்துகளில் மனிதநேயம் இழையோடினால், அவை சம்பத்தப்படடோரை ஒருகணமாவது நிதானமாகச் சிந்திக்க வைக்கும் என்பது எனது எண்ணம்.
யாழ் கூறியதுபோல பொதுவாக அழைப்பது என்பது எல்லா இடத்திலும் ஒத்துவராது. ஆபிக்காவில்.. சந்திரிகா அம்மையார் 'கள்ளத்தோணி" என தமிழர்களை விளித்தபோது.. எவ்வளவு தமிழர்கள் குமுறினார்கள் என்பது அப்போது தெரிந்த கதைதானே?!

.