05-24-2005, 12:06 PM
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை.
------------------------------------------------
புத்தனும் போனபாதைதான்
பொம்பளை என்னும் போதைதான
அந்த மோகம் வந்திடும் போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் போதைதான்
உண்மையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா
உலகம் இங்கே ஏதடா(.......)
காதல் ஒரு நீரோட்டம் இல்லாம ஓடும்
உள்ளுக்குள்ளே ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒண்ணாகக் கலந்த உறவுதான்
என்நாளும் இன்பம் வரவுதான்
வாழ்க்கையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா
உலகம் இங்கே ஏதடா.
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயும்தான் பிறக்க முடியுமா (........)
கண்களுக்குச் சொந்தமில்லை.
------------------------------------------------
புத்தனும் போனபாதைதான்
பொம்பளை என்னும் போதைதான
அந்த மோகம் வந்திடும் போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் போதைதான்
உண்மையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா
உலகம் இங்கே ஏதடா(.......)
காதல் ஒரு நீரோட்டம் இல்லாம ஓடும்
உள்ளுக்குள்ளே ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒண்ணாகக் கலந்த உறவுதான்
என்நாளும் இன்பம் வரவுதான்
வாழ்க்கையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா
உலகம் இங்கே ஏதடா.
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயும்தான் பிறக்க முடியுமா (........)
!

