05-24-2005, 12:00 PM
tamilini Wrote:யாரிந்த தேவதை யாரிந்த தேவதை கல்லைக்கனியாக்கனாள் முள்ளை மலராக்கினாள் யார் இந்த தேவதை..தமிழினிக்கு என்ன நடந்தது.
உன்னை நினைத்து படம்..
--------------------------------------------------------------------
ரெண்டு பாட்டை ஒண்டாக் கலந்து விட்டிருக்கிறியள்.
கல்லைக் கனியாக்கினாள் முல்லை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா.......... வருசமெல்லாம் வசந்தம்.
!

