09-23-2003, 09:21 AM
தமிழர்கள் ஒற்றுமையில்லாதவர்கள்
சிங்களவர்கள் மோடர்கள் இனவாதிகள்
எங்கடை ஆக்கள் உப்பிடித்தான்
எல்லாப் பிரச்சனையும் எங்கடை தமிழ் அரசியல்வாதிகளால்தான் வந்தது..
இது போன்ற கருத்துக்கள் எழுதுவதால் அந்த பன்மை சொற்களால் முழு தமிழர்களையோ
அல்லது முழு சிங்களவர்களையோ
அந்தக் கருத்துக்கள் குறிப்பிடுகிறது என்று ஒரு வாதத்துக்கு மட்டுமே சொல்லலாம்
ஆனால் படிப்பவர்கள் அப்படி குறிப்பிடுவது எல்லோரையுமல்ல என உணர்ந்துதான் படிப்பார்கள்.
இது கருத்துக்களம் .கருத்துமோதலில் இப்படியான வசனங்கள் வருவது இயல்பு .எல்லோரும் ஏதாவது ஓரிடத்தில் இப்படி பன்மையில் எழுதியுள்ளோம்.அதனால் ஒரு இனத்தையோ ஒரு கூட்டத்தையோ அதனால் அவமதித்துள்Nளோம் என்று சொல்லமுடியாது.