05-24-2005, 01:52 AM
MUGATHTHAR Wrote:அப்ப நான் ஏன் இதுக்கை நிக்கிறன் எனக்கு ஆப்பு வைக்காதை முகத்தார்akalikai Wrote:Niththila Wrote:அகலிகை உங்களைப் பற்றி சொல்லுங்களேன் :wink:
சொல்ல என்ன இருக்கிறது நித்திலா..
ஏதோ வாழ்க்கை தன் வழி தனி வழி என ஓடிப்போகிறது...
Quote:வணக்கம் பிள்ளை தனி இருக்கிற விசயத்தை பட்டும் படாமலும் சொல்லி போட்டாய் சட்டுபுட்டு எண்டு குறிப்பை ஒருக்கா அனுப்பிவிடு ஊரிலை சோக்கான மாப்பிளை ஒரு ஆள் இருக்கிறார் அமத்துவம்
நன்றியுடன் புரோக்கர் முகத்தார்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

