05-24-2005, 01:20 AM
குருவிகள் நீங்கள் குறிப்பிடும்
என்பதில் இருந்து உங்களதும் உங்களை ஒத்த பார்வை உடையவர்களின் ஆண் மேலாதிக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு கொடுமுடி கொண்டு உயர்ந்து நிற்பதை நிறுவுவதற்கு சாதாரண மொழி அறிவு போதும்.
அது சரி குருவிகாள் நீர் ஆர் பெண்களை மனிசராக மதிக்க?
இல்லை மதிக்காமல் இருக்க?
நீர் என்ன சுப்பர் கீயூமனா?
kuruvikal Wrote:ஆண்கள் His story எழுதியிருந்தா இன்று எங்கையயோ போயிருப்பாங்க... History எழுதினப்படியாத்தான்Quote:பெண்களையும் மனிசரா மதிச்சுஇழுத்துப் பிடிச்சு சமனா இருத்தி வைச்சிருக்காங்க...இல்லை நீங்க இருந்திடுவியளா என்ன...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்பதில் இருந்து உங்களதும் உங்களை ஒத்த பார்வை உடையவர்களின் ஆண் மேலாதிக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு கொடுமுடி கொண்டு உயர்ந்து நிற்பதை நிறுவுவதற்கு சாதாரண மொழி அறிவு போதும்.
அது சரி குருவிகாள் நீர் ஆர் பெண்களை மனிசராக மதிக்க?
இல்லை மதிக்காமல் இருக்க?
நீர் என்ன சுப்பர் கீயூமனா?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 