05-24-2005, 01:04 AM
vasisutha Wrote:[quote=MUGATHTHAR]
வணக்கம் பிள்ளை தனி இருக்கிற விசயத்தை பட்டும் படாமலும் சொல்லி போட்டாய் சட்டுபுட்டு எண்டு குறிப்பை ஒருக்கா அனுப்பிவிடு ஊரிலை சோக்கான மாப்பிளை ஒரு ஆள் இருக்கிறார் அமத்துவம்
நன்றியுடன் புரோக்கர் முகத்தார்
MEERA Wrote:அட இங்க வந்தும் தொழில விடல...........
வணக்கம் அகலிகை..
நீங்கள் மீராவை தவறாக விளங்கிக்கொண்டீர்கள் நினைக்கிறேன்.
அவர் எழுதியது முகத்தாரின் கருத்துக்கு பதில் கருத்து. உங்களை வரவேற்று
அல்ல.
யாழ் களத்துக்கு நீங்கள் புதிது என்பதால் உங்களுக்கு இது புரியவில்லை.
போகப் போக ஒரு தெளிவுக்கு வந்திடுவீங்க <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .மீரா இனிமேல் யாருக்காவது பதில் கூறும்பொழுது அவர்களின் கருத்தை quote
செய்து போட்டு பதிலளியுங்ளேன் please.
நன்றி வசிசுதா
உங்கள் விளக்கத்துக்கு. அதுபற்றி மீரா ஒரு சிறு குறிப்பை தந்திருக்கலாம் தனது கருத்து முகத்தாரின் கருத்து பதிவுக்கான எதிர் வினைதான் என்பதை?
எது எப்படியோ?
மீரா சார்பான உங்கள் விளக்கத்துக்கு மீண்டும் நன்றிகள்

