05-23-2005, 09:25 PM
Quote:மேற்கோள்:நாங்க எங்கை சண்டை பிடிச்சம்...அக்கா சொன்னது அத்தனையும் எனக்கு பொருந்திற மாதிரி இருக்கு அக்கா..என் மனசை அப்படியே புரிஞ்சு எழுதிட்டிங்க என்று பாராட்ட அக்கா சொன்னா அது நம்ம ஆளை பற்றி எழுதினது நீங்க எல்லாம் அப்படி சொல்ல கூடாது சின்னபிள்ளைங்க என்று சொன்னா....அவ்வளவும் தான்...மந்திரி 2 நாளாவே இப்படித் தான் பேசுறார்
ம்ம்
அக்கா என் மனநிலையை அப்படியே எழுத்துருவில் வடித்திருக்கிறிங்க ...நல்லா இருக்கு அக்கா
மேற்கோள்:
மழலை இது என் ஆள் மனமடியில் தவழ்தல் பற்றிய கவிதை.. நீங்க எல்லாம் தவழகூடாது.. சே.. மனநிலை என்றக்கூடாது.. இது எனக்குள் ஒருவனுக்கும் நமக்கும் மட்டும் தான்..
_________________
ஆகா.. என்ன நடக்கு.. அக்காக்கும் தங்கைக்கும் சண்டையோ.. அதுவும்.......
:wink:
" "
" "
" "

