05-23-2005, 09:13 PM
நல்ல ஐடியா... வாழ்த்துக்கள் தங்கையே... அழகான குறுக்கெழுத்துச் சட்டகம் அமைத்ததற்கு...! குறுக்கெழுத்தின் மீது இதுவே ஒரு தனி ஆர்வத்தைத் தூண்டும்...! உலகில் குறுக்கெழுத்து பிரசுரிப்பவர்களே...தங்கையின் "கிரியேட்டிவ் மைண்டக்" கொஞ்சம் கடன் வாங்குங்களன்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>