05-23-2005, 07:50 PM
தங்கையே உங்கள் விதிமுறைகளில் மிகவும் வரவேறக்கத்தக்கது சரிக்கு புள்ளி வழங்கி பிழைக்கு புள்ளியை வெட்டும் முறை...இலங்கையில் பல்கலைக்கழகங்களில் இது நடமுறையில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கம்... சில வேளைகளில் மொத்தப்புள்ளி பூச்சியத்தைவிடக் கீழ போகும்...!
வரவேற்கத்தக்க விதிமுறைகள்... என்ன 24 மணி நேரத்தைக் கொஞ்சம் அதிகரித்தால்... வேலைக்குப் போறவங்களுக்கு வசதியாக இருக்கும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>