05-23-2005, 07:32 PM
Mathan Wrote:'விடுதலைப்புலிகள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை'- ஜெயலலிதா<b>உன்னை நாங்கள் ஏன் கொலை செய்வான் நீயே வீங்கி வெடிச்சுப்போடுவாய் போல கிடக்கு.</b>
தன்னைக் கொல்வதற்கு விடுதலைப்புலிகள் ஒரு தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணை அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகமே அண்மையில் தனக்கு அறிவித்தது என்றும், ஆனாலும் தனது விடுதலைப்புலி எதிர்ப்பில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிபிசி தமிழ்
[size=16]<b> </b>

