05-23-2005, 07:21 PM
வணக்கம் வணக்கம்...... முதலில் என்னை மன்னிக்கவும். ஒரு சின்னத்தவறு நடந்துவிட்டது. என்ன என்ன அழுத்துவது எனத்தெரியாமல் குழப்பத்தில். வதிவிடம் என்பதில்:- Srilanka என அழுத்திவிட்டேன். ஆனால் நான் இப்போது இருப்பது Germanyயில். எனினும் என்ன நான் Germany வந்து தற்போது நான்கு மாதங்கள்தான் ஆகின்றது. ஒரு சின்ன மன்னிப்பு வெண்ணிலாவுக்கு. மதன் என்னைப்பற்றி சொல்வதென்றால் நான் ஒரு பெரிய தத்துவமேதை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பிறந்தது யாழ்ப்பாணத்தில் ஓடியாடி விளையாடியது வன்னியில் ஓரமாய் இருந்து சைட் அடித்தது கொழும்பில். இதுதான் என்வாழ்க்கை. இதனால் எனக்கு நிறைய தத்துவங்கள் வரும். ஆனால் நான் யாரிடமும் சொல்வதில்லை. கொழும்பிலே இந்துக்கல்லுரியிலே படித்தவன் நான். நான்கு மாதங்களுக்கு முன்கூட சந்தோசமாகத்தான் இருந்தேன். இப்ப ?????. இதுதான் சோகக்கதை. உண்மைதான் அப்பப்போ கடுப்பாகிவிடுவேன். eelapirean மூலவியாதியில்லை சில மூளையில்லாதவங்களின் எழுத்தால் வரும் கடுப்புத்தான். வணக்கம் Hari,ragavaa சரி jena.