09-23-2003, 12:14 AM
இது தொகுப்புரை.. சோழியானின் பார்வையில்...!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனவே இக்கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. :wink:
ஒரு சமூகத்தினதோ பிரிவினதோ குறை நிறைகளை ஆராயலாம்.. ஆனால் அந்த சமூகத்தையோ அல்லது பிரிவையோ ஒரு குறிப்பிட்ட சொற்களுள் திணிக்க தனி மனிதனுக்கு என்ன தகமை உள்ளது.. இதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்.
என்னைப் பொறுத்தளவில் இங்கே இருவருமே தம் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள்.. அதுதான் உண்மை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கெதிரான கருத்துகளால் குருவிகள் காயப்பட்டிருக்கலாம்.. அந்த காயத்தின் கொப்பளிப்பு நளாவை சீற்றமடையச் செய்திருக்கலாம்.. இரு பக்கத்திலும் தவறிருக்கிறது.. தவறு நடந்தால்தான் சீர்திருத்தங்களுக்கு இடமுண்டு..
எமது சமூகத்தைப் பொறுத்தளவில் பெண்கள் மதிக்கப்படுபவர்கள்.. கெளரமாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.. அதனால் நளாவின்மீது விழுந்த எச்சரிக்கையை மீள பெறுவதுதான் முறை என நினைக்கிறேன்.. அதுதான் நாமும் தமிழுர்தான் என கள நிர்வாகத்தையும்.. யாழ் என்ற பெயரையும் பெறுதியாக்கும்.. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களாக.. நன்றி!!
என்ன யாழ்.. சிங்களம் விளங்குதா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Quote:nalayiny wrote:நளா பொறுக்கிக்குப் பாக்கத்தில் ஆச்சரியக்குறி பாவிக்காமல் எழுதியிருந்தால், இது சிலேடைதான். ஆச்சரியக்குறி வருவதால் சிலேடை என்ற கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. :wink:
இணையம் தேடி....
கண்ணுக்கு இன்பம் சேற்கும் ...
பொறுக்கி....!
எடுத்துவந்து..
கவிதை வேறா..?
Quote:kuruvikal wrote:இங்கே தனிப்பட்ட ரீதியில் நளாவை குருவிகள் உதாரணமாக்கி ஒட்டுமொத்த பெண்ணியத்துக்கே 'சுயபிரகடன கோமாளிகள்" எனப் பட்டமும் சூட்டியிருக்கிறார். இது குருவிகளின் மேதவித்்தனமா.. அல்லது ஒரு பானை சோத்துக்கு ஒருசோறு பதம் என்ற நம்பிக்கையா.. ஒரு சோறாக நளா உவமையாக்கப்பட்டிருந்தால் குருவிகளது கருத்தும் தவறுதான்.. அதேநேரம் பெண்ணியம் பேசுவோரை பொதுப்படையாக கோமாளிகள் என சாடியிருந்தால்.. மொத்த ஆண்களுக்கு எதிராகவுமே அவர்களை துாண்டும் கருத்தாக இது மாறிவிடும்.
எழுதப்படுகிறது....நளாயினி தாமரச்செல்வன் என்று...ஆனால் எங்கள் பெயர் அப்பாக்குருவிகள் பெயர் அதனைத்தொடர்ந்து மகன் குருவிகள் பெயர்....இப்படித்தான் வருகிறது...அங்கே யாருக்கு முதலிடம்....???!!!
பாத்தியளே பெண்ணியங்கள் எண்டதுகள் சுயபிரகடனக் கோமாளிகள் எண்டது எப்படிப் பொருந்துதெண்டு....!
எனவே இக்கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. :wink:
Quote:kuruvikal wrote:இது சிலேடையல்ல.. கிரந்தம் என்று சொல்லுவார்கள். இது மறைமுகமாக ஒருவருடைய மனதைப் புண்படுத்தும் வரிகள்.. :wink:
திரேசா மற்றும் சராதா அம்மாள் ஆச்சிரம நிர்வாகிகள் கவனிக்க....உடனடி கவனம் எடுக்க...இல்லாவிடில் உள்ள காவாலிப் பெண்கள் எல்லாம் சந்நியாசம் வேடம் போடுவினம்
Quote:kuruvikal wrote:ஒட்டுமொத்த பெண்களின் மனமே சாக்கடை என்று சொல்ல குருவிகளுக்கு என்ன உரிமையுண்டு.. அவரது அன்னையும் சகோதரிகளும் இல்லாமலிருக்கலாம்.. அப்போ எனது அன்னை..?! ஆண் என்ன தவறுகள் செய்தாலும் பெண்கள் கடவுள்மேல் பாரத்தைப்போட்டு விரதமிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது அப்போ எனது தாயார் செய்தது.. இன்னும் பலர் இப்படி ஈரச்சீலையுடன் கோயிலைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆண்களை அழிப்பதற்காக அல்ல.. அவர்கள் மீண்டும் புனிதர்கள் ஆனவேண்டும் என்பதற்காக.. இனவே குருவிகளின் கருத்தில் நியாயம் இருந்தாலும் வார்த்தைப் பிரயோகங்கள் மனதை வதைப்பதாக அல்லது கோபத்தை துாண்டுவதாகவே உள்ளது.. :wink:
பெண்களின் மனமே சாக்கடை....அப்படியிருக்க எப்படி உங்களை நம்புறது.....முழுக்கள்ளரும் நீங்களே கொள்ளைக்காரரும் நீங்களே...கொலையும் செய்வாள் பத்தினி...கொலைகாரரும் நீஙகளே

.