05-23-2005, 01:41 PM
நான் கதைப்பது சிலருக்கு விளங்கும் சிலருக்கு விளங்கா காலம் வரும்போது (நிறைகுடமாகும்போது இங்கு :wink: ) நான் இங்கில்லாட்டிலும் எனதுகால அங்கத்தவருக்கும் எனதுகருத்தகருவோருக்கும் மனதில்சில தளம்பல் கட்டாயம் இருக்கலாம்... இருக்கும்... சொன்னகருத்து தமிழரசனுக்கு மட்டும்... அதன் ஆளம் யாவருக்கும்... :| :wink:

