05-23-2005, 12:11 PM
கவனிக்க வேண்டிய விசயம்..பிள்ளை அம்மாவிடம் கூடப் போக மறுத்ததுதான்... இதுக்கு அப்பா மட்டுமல்லக் காரணம்... அம்மாவின் பலமான பின்னணி இருந்திருக்கு... அது அந்தச் சின்னப் பிள்ளைக்குத் தெரியுது... இங்க இருக்கிற உங்களுக்குப் புரியல்லையே...! அம்மா சேலை வேண்டும் என்று சண்டை போல... மனிசனும் என்ன செய்யுறது... இப்படி செய்திட்டுது போல... அடுத்தது முன்னரும் இப்படி செய்தால்... இது தொடர்கதை போல...! எது எப்படியோ பெரிசுகளின்ர பேராசையால...சின்னாபின்னமாகிறது பிஞ்சு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

