05-23-2005, 10:23 AM
<span style='font-size:21pt;line-height:100%'>காதலிக்கிறேன்...!!!
புரியாத புதிராய் இருக்கும்
உன் மெளத்தை....
காதலிக்கிறேன்...!!!
மின்னலாய்
மணிக்கொருமுறையேனும்
மலரும் உன் புன்னகையை
காதலிக்கிறேன்...!!!
தமிழச்சியாய் -நீ
தமிழர் பண்பாட்டுடன் வாழ்வதை
காதலிக்கிறேன்...!!!
கண்டதும் காதல் செய்யும்
தேசமதில் நீ....
திடமாக இருப்பதை நான்
காதலிக்கிறேன்.....
எல்லாவற்றிலும் மேலாய் நீ
உன் உறவுகளை நேசிப்பதை
காதலிக்கிறேன்...!!!</span>
இந்த கவிதை யாழ் கள நண்பர் நிதர்சன் எழுதியது
புரியாத புதிராய் இருக்கும்
உன் மெளத்தை....
காதலிக்கிறேன்...!!!
மின்னலாய்
மணிக்கொருமுறையேனும்
மலரும் உன் புன்னகையை
காதலிக்கிறேன்...!!!
தமிழச்சியாய் -நீ
தமிழர் பண்பாட்டுடன் வாழ்வதை
காதலிக்கிறேன்...!!!
கண்டதும் காதல் செய்யும்
தேசமதில் நீ....
திடமாக இருப்பதை நான்
காதலிக்கிறேன்.....
எல்லாவற்றிலும் மேலாய் நீ
உன் உறவுகளை நேசிப்பதை
காதலிக்கிறேன்...!!!</span>
இந்த கவிதை யாழ் கள நண்பர் நிதர்சன் எழுதியது

