05-22-2005, 11:32 PM
Quote:அந்தப்பெண்ணை மாதிரி இப்பவும் காவச்சொல்றீங்களோ ஈசுவர் இதெல்லாம் நற்சிந்தனை வாழிய வாழிய உங்கள் வாதம்.அம்மா தாயே அசுவினி !
அப்பிடிக் காவிக் கொண்டு திரியவும் வேண்டாம். இப்பிடி தொட்டதுக்கெல்லாம் அடிமடியில கை வைக்கவும் வேண்டாம். ரெண்டுக்கும் இடையால கதைச்சுப் பேசி பிரச்சனையை தீர்க்கலாம் எல்லே. என்ன நான் சொல்லுறது?
!

