![]() |
|
கணவரின் துர்நடத்தைகளுக்கு முடிவுகட்ட மனைவியொருத்தி செய்த கார - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கணவரின் துர்நடத்தைகளுக்கு முடிவுகட்ட மனைவியொருத்தி செய்த கார (/showthread.php?tid=4231) |
கணவரின் துர்நடத்தைகளுக்கு முடிவுகட்ட மனைவியொருத்தி செய்த கார - eelapirean - 05-22-2005 கணவரின் துர்நடத்தைகளுக்கு முடிவுகட்ட மனைவியொருத்தி செய்த காரியம் மதுவுக்கும் மாதுகளுக்கும் அடிமையாகிப்போன தனது கணவரை திருத்த வேண்டுமென்று உறுதிபூண்ட இளம் மனைவியொருவர் கணவரின் ஆணுறுப்பை கத்தியால் துண்டாடி விட்டார். இந்தச் சம்பவம் வடஇந்திய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இடம்பெற்றதாக நேற்று சனிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர். 27 வயதான றெஷ்மா அஹமட் என்ற இப்பெண்மணி 10 வருடங்களுக்கு முன்னர் மேற்படி நபரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கணவன் விபசாரியொருவரையும் வீட்டுக்குக் கூட்டிவந்தார். இதனால்இ ஆத்திரமடைந்த றெஷ்மா விபசாரிகளுடன் சல்லாபிக்கும் தனது கணவரின் துர்நடத்தைக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஒரு முடிவு கட்டுவதற்கு அவருக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமென்று உறுதி பூண்டார். ஹஅவர் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரின் துர்நடத்தைகளுக்கு இடம்கொடுத்தது போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு. அவரது கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டுஇ சமையலறைக் கத்தியினால் ஆணுறுப்பை துண்டித்து விட்டேன். கணவரின் காமக்களியாட்டத்துக்கு ஒரேயடியாக முடிவுகட்டவேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன்' என்று மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கணவரின் ஆணுறுப்பை டாக்டர்கள் பின்னர் தையல் போட்டு இணைத்திருக்கிறார்கள். அவர் வழமைபோன்று பாலியல் உறவு கொள்ள முடியுமாமென்பதை சில நாட்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது என்று சத்திரசிகிச்சையைச் செய்த டாக்டர்களில் ஒருவரான ஏ.கே.சிஸ் தெரிவித்தார். துர்நடத்தையில் ஈடுபடும் ஆண்களே ரொம்பவும் ஜாக்கிருதயாய் இருங்கப்பா தினகுரல் - Eswar - 05-22-2005 முன்னொரு காலத்தில யாரோ ஒருத்தி கணவனை கூடையில வைச்சு காவிக் கொண்டு போனதெண்டு கேள்விப்பட்டன் :roll: :roll: :roll: - tamilini - 05-22-2005 ஆஆஆஆ அது தான் காலம் மாறிட்டெல்லா..?? இதை எப்பவோ பண்ணியிருக்கலாம்.. :wink: :mrgreen: - Eswar - 05-22-2005 சே..... இனி நம்பி நிம்மதியா நித்திரை கூடக் கொள்ளேலாதப்பா.... :wink:
- anpagam - 05-22-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:
- Vasampu - 05-22-2005 Eswar Wrote:சே..... இனி நம்பி நிம்மதியா நித்திரை கூடக் கொள்ளேலாதப்பா.... ஏன் பயப்படுகின்றீர்கள். எனிமேல் நித்திரையை வீட்டிலே மட்டுமே கொள்ளும். வேணுமெண்டால் வீட்டிலுள்ள கத்தி வகையறாக்களை கொஞ்சநாளைக்கு படுக்கப் போகும் முன் ஒளித்து வையும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- aswini2005 - 05-22-2005 Eswar Wrote:முன்னொரு காலத்தில யாரோ ஒருத்தி கணவனை கூடையில வைச்சு காவிக் கொண்டு போனதெண்டு கேள்விப்பட்டன் :roll: :roll: :roll:அந்தப்பெண்ணை மாதிரி இப்பவும் காவச்சொல்றீங்களோ ஈசுவர் இதெல்லாம் நற்சிந்தனை வாழிய வாழிய உங்கள் வாதம். hock:
- MUGATHTHAR - 05-22-2005 தம்பி ஈழப்பிரியன் ஆண்களை கிலி கொளளச் செய்யிற செய்திகளை தயவுசெஞ்சு இதிலை போடாதடீயப்பு இதை வாசிச்சுப்போட்டு எத்தனை சனம் வீட்டிலை றிம்மதியா படுத்திச்சோ தெரியாது - KULAKADDAN - 05-22-2005 இந்தியாவுக்கு புதிசாக்கும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவ்வாறு 10 வருடங்களுக்கு முன் நடந்ததாக அப்போது பத்திரிகைகளில் வாசித்து ஞாபகம். - Eswar - 05-22-2005 Quote:அந்தப்பெண்ணை மாதிரி இப்பவும் காவச்சொல்றீங்களோ ஈசுவர் இதெல்லாம் நற்சிந்தனை வாழிய வாழிய உங்கள் வாதம்.அம்மா தாயே அசுவினி ! அப்பிடிக் காவிக் கொண்டு திரியவும் வேண்டாம். இப்பிடி தொட்டதுக்கெல்லாம் அடிமடியில கை வைக்கவும் வேண்டாம். ரெண்டுக்கும் இடையால கதைச்சுப் பேசி பிரச்சனையை தீர்க்கலாம் எல்லே. என்ன நான் சொல்லுறது? - sathiri - 05-22-2005 aswini2005 Wrote:ஏன் காவினா என்னவாம். அதுசரி இதையே கதையா வைச்சு ஒரு தமிழ் சினிமாஎடுத்தா நல்லாயிருக்கும் <!--emo&Eswar Wrote:முன்னொரு காலத்தில யாரோ ஒருத்தி கணவனை கூடையில வைச்சு காவிக் கொண்டு போனதெண்டு கேள்விப்பட்டன் :roll: :roll: :roll:Quote:அந்தப்பெண்ணை மாதிரி இப்பவும் காவச்சொல்றீங்களோ ஈசுவர்shock: --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-22-2005 Quote:அப்பிடிக் காவிக் கொண்டு திரியவும் வேண்டாம். இப்பிடி தொட்டதுக்கெல்லாம் அடிமடியில கை வைக்கவும் வேண்டாம். ரெண்டுக்கும் இடையால கதைச்சுப் பேசி பிரச்சனையை தீர்க்கலாம் எல்லே. என்ன நான் சொல்லுறது?அந்தாள் பயந்தாரோ இல்லையோ.. நீங்க பயந்திருக்கிறியள்.. ஏன் உமாதேவி வாசிச்சவாவா இதை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 05-22-2005 Quote:அதுசரி இதையே கதையா வைச்சு ஒரு தமிழ் சினிமாஎடுத்தா நல்லாயிருக்கும்உந்தக் கதை கமலுக்குத்தான் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Kurumpan - 05-22-2005 Eswar Wrote:சே..... இனி நம்பி நிம்மதியா நித்திரை கூடக் கொள்ளேலாதப்பா.... வேட்டிக்குள்ள... கனம் இருந்தால்தான்.... ச்சீ.... மடியில கனம் இருந்தால்தான்.... வழியில பயம் இருக்கும்பா...!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்டின்னா... நீங்களும் அறுபட்டவர் கேஸா??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 05-22-2005 Quote:அந்தாள் பயந்தாரோ இல்லையோ.. நீங்க பயந்திருக்கிறியள்.. ஏன் உமாதேவி வாசிச்சவாவா இதை..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 05-22-2005 Quote:அப்டின்னா... நீங்களும் அறுபட்டவர் கேஸா??? ஒரு சின்னத்திருத்தம். அறுபட்டவனுக்கு நிம்மதியா நித்திரை வரும் (அதுதான் எல்லாம் போச்சே) அறுபட வேண்டியவனுக்குத்தான்............. இண்டைக்கோ......... நாளைக்கோ.......... - kuruvikal - 05-23-2005 கணவனின் துர்நடத்தைக்கு மதுவும் மாதுவும் காரணம் என்றதுக்காக குறிப்பிட்ட அங்கத்தை வெட்டினாப் போல..குடிக்காம விடப் போறாங்களோ..??! அகற்றப்பட வேண்டியவை...மதுவும் குறிப்பிட்ட மாதுக்களும்...! :wink: அதுபோக கணவனின் துர்நடத்தைக்கு இதை வெட்டினா மனைவிகளின் துர்நடத்தைக்கு எதுகளையாம் வெட்டுறது...! உலகத்தில மனைவிகள் துர்நடத்தையே இல்லாமலா இருக்கிறார்கள்... அரைவாசி பெ....யம் பேசுற சுந்தரிகளும் அதுக்கதான் அடக்கம்... என்றும் செய்திகள் இருக்கு என்றதை அம்மணிகள் கொஞ்சம் அடக்கமா வாசிச்சு அறியுங்க...! அதுதான் ஒரு சீரியல் கில்லர் போட்டுத்தள்ளினானே 60 விபச்சாரிகளை.... அதைச் செய்யுங்க பெண்களே முதலில... உங்கட ஆக்களை நீங்களே தெரிவு செய்து போட்டுத்தள்ளுங்க... விசயம் முடிஞ்சுது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- eelapirean - 05-23-2005 இதே மாதிரி 1965ம் ஆண்டு யாழ்லில் கோகிலாம்பாள் என்ற பெண் சுப்பிரமணியம் என்ற கணவனுக்கு ஆணுடம்பை வெட்டி குப்பை போடும் இடத்தில் குழி தோண்டி புதைத்து விட்டா.,இடம் சரியாக தெரியாது. - shiyam - 05-23-2005 eelapirean Wrote:ஆணுடம்பையல்ல ஆளையே வெட்டி குப்பைக்குள்ளை தாட்டு வைத்திருந்தவர் தன்னுடைய கள்ள காதலன் உதவியுடன்0. நடந்தது அளவெட்டி பகுதியில்Quote:இதே மாதிரி 1965ம் ஆண்டு யாழ்லில் கோகிலாம்பாள் என்ற பெண் சுப்பிரமணியம் என்ற கணவனுக்கு ஆணுடம்பை வெட்டி குப்பை போடும் இடத்தில் குழி தோண்டி புதைத்து விட்டா.,இடம் சரியாக தெரியாது. - kavithan - 05-23-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: |