09-22-2003, 09:08 PM
நளாயினி
உங்களை நினைக்க எனக்கு சிரிப்பாக இருக்கிறது.
உங்களுக்கு Warning தரப்பட்டதற்கு காரணம் ஒரு நல்லவரை பொறுக்கி என்று சொல்லிவிட்டீர்கள் என்பதற்காகவல்ல.
களநிபந்தனையின்படி ஒருவரை கீழ்த்தரமாக சாடக்கூடாது என்பதற்காகவே
ஒரு பொறுக்கியை எமக்கெல்லாம் சுட்டிக்கட்டி நீங்கள் Warning பெற்றீர்கள் இந்தக்களத்தில் பொறுக்கி யார் என்று சுட்டிகாட்டகூடியவாறு செய்தீர்கள்.
ஆனால் இப்போது நான் அப்படிச்சொல்லவில்லை என்ற தொனியில் கோமாளி மாதிரி எழுதுகிறீர்கள்.
ஒரு Warning பெரிதல்ல நல்ல செய்தி ஒன்றைச்சொன்னீர்கள்.
எனவே இதை இத்துடன் நிறுத்துங்கள்