09-22-2003, 09:06 PM
இதென்னடாப்பா காலை பள்ளிக்கு போகமுதல் பார்த்தன்...அதுக்குள்ள 4 பக்கத்துக்கு அரைச்சிருக்கிறியள்..அதுவும் அரைத்த மாவையே.....
மோகண்ணா இதை லொக் பண்ணுறது நல்லது....
குருவியண்ணை நயாயினியம்மா அரைச்ச மாவை திருப்பி அரைக்காம வேறிடத்தில கருத்தாடுங்கள்....
சமாதானம் சமாதானம் சமாதானம்....
மோகண்ணா இதை லொக் பண்ணுறது நல்லது....
குருவியண்ணை நயாயினியம்மா அரைச்ச மாவை திருப்பி அரைக்காம வேறிடத்தில கருத்தாடுங்கள்....
சமாதானம் சமாதானம் சமாதானம்....