05-22-2005, 05:40 PM
முகம் மூடி
முழு நிலவு மறைந்தது போதும்
முகத்திரைகள் கிழித்து
முழு உலகும் ஆளும்
முதல் நிலவாய் நீ வா...!
முயற்சிதனை உனதாக்கி
முடியாத கற்பனைக்கு
முடிவு கட்டி
முகமன் காட்டும் வாழ்த்துக்கு
முகம் சுழித்து
முதற் பெண்ணாய் நீ வா...!
முடியாதது எதுவுமில்லை
முயன்றதைச் சாதனையாக்கி
முடிவுல்லா முழக்கங்களுக்கு
முடிவு கட்டி
முழு உலகும் அன்பு காட்டி
முழு மனிதனாய் நீ வா...!
முன்னின்று அரவணைத்து
முதல் மனிதனாய் முடி சூட
மனிதம் காத்திருக்கும்...!
பெண் ஒருத்தியின் ஏக்கங்கள் தங்கும் உள்ளத்தைச் சொல்லி கவிதை தந்த தமிழினிக்கும் பதில் கவிதை தந்த குளக்காட்டானுக்கும் வாழ்த்துக்கள்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>