09-22-2003, 08:51 PM
என்ன முகமூடி நளாயினி
நான் உங்களுக்கு முன் இந்த களத்தில் பதிந்தவன்.
நான் கண்டகண்ட இடங்களில் எல்லாம் காலைத்தூக்கி நூறடிப்பவனல்ல
தேவையான இடத்தில் மட்டும் கருத்தை எழுதிவிட்டு செல்பவன்.
உங்களுக்கு நளாயினி என்பதுபோல் எனக்கு சீலன் பெயர்.
இதற்குள் எங்கே முகமூடி உண்டு.
தயவு செய்து என்னையும் இந்த கோமாளி விளையாட்டுக்குள் இளுக்காதீர்கள்.