05-22-2005, 12:25 PM
சும்மா இருந்த விநாயகரை பால் குடிக்கிறார் என சர்வதேசத்திலுள்ள பா.ஜ.க கட்சியினர தங்களுடைய ஹிந்துத்துவா கொள்கையை வலுபடுத்துவதற்காக சில காலம் முன்பு செயத சேட்டை ----இப்ப விநாயாகரை பீர் பாட்டிலை கொண்டு வச்சிருக்குது-----------------------------------ஸ்ராலின்

