Yarl Forum
விநாயகர் 'பீர் பாட்டில்'...!? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: விநாயகர் 'பீர் பாட்டில்'...!? (/showthread.php?tid=4249)

Pages: 1 2


விநாயகர் 'பீர் பாட்டில்'...!? - anpagam - 05-19-2005

விநாயகர் கையில் 'பீர் பாட்டில்' !!: அமெரிக்க நிறுவனம் மீது வழக்கு


வாஷிங்டன்:

விநாயகரின் கையில் பீர் பாட்டில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்ட பீர் பாட்டில்களை விற்பனை செய்த அமெரிக்க மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ்ட் கோஸ்ட் என்ற ஒரு மது தயாரிப்பு நிறுவனம்இ சமீபத்தில் 'இண்டிகா' என்ற புதிய பீர் ரகத்தை வெளியிட்டது. அந்த புதிய ரக பீர் பாட்டிலில் விநாயகரின் உருவத்துடன் கூடிய லேபிள் இருந்தது.

விநாயகரின் நான்கு கைகளிலும்இ தும்பிக்கையிலும் பீர் பாட்டில் இருப்பது போல அந்த லேபிள் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமெரிக்காவிலுள்ள இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந் நிலையில்இ வாஷிங்டனிலுள்ள கோல்டன் கேட் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பிரிஜ் திர் என்ற இந்திய அமெரிக்க சட்ட மாணவர்இ லாஸ்ட் கோஸ்ட் மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து பிரிஜ் திர் கூறுகையில்இ அவர்களது கம்பெனி விளம்பரத்திற்காக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வை எப்படி புண்படுத்தலாம்?

விளம்பரம் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள்? இந்துக்களின் மனதை புண்படுத்தியதற்காக அந்த மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.

இதற்கிடையே விநாயகரின் உருவ லேபிளை லாஸ்ட் கோஸ்ட் மது தயாரிப்பு நிறுவனம் விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பார்பரா குரூம் கூறுகையில் எந்த இந்துவின் மனதையும் நாங்கள் புண்படுத்த விரும்பவில்லை என்றார்.

tnx: thatstamil


- Eswar - 05-19-2005

அந்த 1 பில்லியன் டொலரும் அனைத்து உலக இந்துக்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுமா? :roll: :roll: :roll:


- anpagam - 05-19-2005

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எண்டாலும் இப்படி சொல்லலாகாது... ஈஸ்வர்... :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea
இப்போ புலத்தில் இந்திய... இந்துக்கள் அதாவது நமது நாகரீக உடைகள்... நடக்கிறது... பார்க்க நல்லாத்தன் ஈக்கு... நமையறியாத ஏதோ... ஓர் உணர்ச்சி... 8) எமது கடவுள்கள் படங்களை பார்க அவர்களுக்கு ஓவியம் அல்லது ஏதோமனதுக்கு நாகரீக...கலர்கள்போல் இருக்கலாம்.... அதன் பிரதிபலிப்புத்தான் ஆடைகளிலும்... வாகனங்களிலும்... ஏன்பாதஅணிகளில் கூட... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:


- Eswar - 05-19-2005

என்னுடைய கருத்து என்னன்டா "இடம் கண்ட இடத்திலதான் மடம் கட்டுறது" எண்டு சொல்லுவாங்கள்.
ஹிட்லரும்தான் இந்துக்களின்ர சின்னத்தை எடுத்து தனது நாசிச் சின்னமா பாவிச்சான். ஒருத்தனும் மூச்சு விடேல்லை. ஏனெண்டா எதிர்ப்புக் காட்டியிருந்தாலும் பிரியோசனமிருந்திருக்காது. இப்பவும் அந்த நாசிச் சின்னத்தைக் கண்டு காறித் துப்புறவங்கள் உலகத்தில இருக்கிறாங்கள்.
அதாவது இந்துக்களின்ர சின்னம் இழிவு படுத்தப்படுகுது.

ஆனா இப்ப நட்டஈடு கேட்டா கொஞ்சம் காசு பிரட்டலாம் இல்ல. அதுதான் இந்துக்களுக்கு மானம் போட்டுது.


- vasisutha - 05-20-2005

பிள்ளையாரை தூக்கி கடலுக்குள்ள எறிஞ்சு..ஏறி மிதிச்சு.. உடைச்சு
இப்படி எல்லாம் செய்வதை விட.. அவர்கள் பியர் போத்தலில போட்டது
எவ்வளவோ பரவாயில்லை :roll: :roll:


- sathiri - 05-20-2005

இப்ப வெய்யில்காலம்தானே பாவம பிள்ளையாரும் ஒரு பியர் குடிப்பமெண்டு பாத்திருப்பார் அதை குளகாட்டான் போலை கையிலை கமரா கொண்டலையிற யாரொ ஒருத்தன் படமெடுத்து போட்டான்


- Hariny - 05-20-2005

<img src='http://www.sepiamutiny.com/sepia/archives/lost-ipa.jpg' border='0' alt='user posted image'>
[b]À¢Ã¨É¨Âì ¸¢ÇôÀ¢Â INDICA BEER þо¡ý.


- shobana - 05-20-2005

vasisutha Wrote:பிள்ளையாரை தூக்கி கடலுக்குள்ள எறிஞ்சு..ஏறி மிதிச்சு.. உடைச்சு
இப்படி எல்லாம் செய்வதை விட.. அவர்கள் பியர் போத்தலில போட்டது
எவ்வளவோ பரவாயில்லை :roll: :roll:
இப்படியும் நடக்கிறதா???
இப்படி நடக்க லோட் பாத்துக்கொண்டு இருக்கிறாரா???


- shobana - 05-20-2005

sathiri Wrote:இப்ப வெய்யில்காலம்தானே பாவம பிள்ளையாரும் ஒரு பியர் குடிப்பமெண்டு பாத்திருப்பார் அதை குளகாட்டான் போலை கையிலை கமரா கொண்டலையிற யாரொ ஒருத்தன் படமெடுத்து போட்டான்
ஏன் பின்னர் மப்பில வரம் கொடுக்கவா????


- Danklas - 05-20-2005

அமெரிக்கனுக்கு இதே வேலையப்பா.. முதல் என்னெண்டால் செருப்பில பிள்ளையாருடைய படத்தைபோட்டாங்கள், பிறகு உள்ளாடைகளில படத்தை போட்டாங்கள் இப்ப என்னெண்டால்.. ஆனால் ஏன் இதைப்போடுறாங்கள் எண்டு இந்துக்களுக்கு புரியேல்லபோல... அவங்கள் மற்ற கொம்பனிகளைப்பொல (கோலா, சொனி,) காசுகளைக்கொட்டி விளம்பரப்படுத்துவதைப்பார்க்க, இப்படி ஏதவதை செய்தால் எந்தவித விளம்பரம் இல்லாமல் ஈசியா உலகத்துக்கு அறிமுகப்படுத்தலாம் அல்லது விளம்பரம் செய்யலாம்..

அவங்களுக்குத்தெரியும் இந்துக்கள் அதுவும் இந்தியாவில இருக்கிற அரசியல் கட்சிகள் கட்டாயம் இதை உண்டு இல்லை எண்டு ஆக்கி நீதிமன்றத்திக்கு கொண்டுபோவார்கள்.. கொண்டுபோனால் என்ன 1லட்சமோ 5 லட்சம் அமெரிக்க டொலருகளை நஸ்ர ஈடாக நீதிமன்றம் குடுக்க சொல்லும்.. அவங்களுக்கு இந்த தொகை பெரிய தொகை இல்லை.. அவங்கள் உலகம் பூராவும் அதை விளம்பரப்படுத்த எடுக்கும் செலவுடன் ஒப்பிடும் பொழுது லாபம் வேற... சோ இதுதான் அவங்களுடைய நரிப்புத்தி... Idea :evil: (ஆனால் ஒண்று அவங்களுக்குதெரியாது இப்படிச்செய்தால் பிள்ளையார் இரவில வந்து எதவது செய்வார் எண்டு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )


- tamilini - 05-20-2005

Quote:இப்படியும் நடக்கிறதா???
இப்படி நடக்க லோட் பாத்துக்கொண்டு இருக்கிறாரா???
அது தான் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யிறவை எல்லோ.. இந்தியாவில் ஒரு முறை நானும் பாத்தன். :mrgreen: :wink:


- KULAKADDAN - 05-20-2005

நாம யாராக இருந்தாலும் மற்றவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மதிப்பு குடுக்க தெரியணும். இதே போல மாதா உருவத்துக்கு அல்லது யேசு நாதருக்கு செய்தால் இவர்கள் என்ன சொல்லுவார்கள்?....................


- Danklas - 05-20-2005

KULAKADDAN Wrote:நாம யாராக இருந்தாலும் மற்றவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மதிப்பு குடுக்க தெரியணும். இதே போல மாதா உருவத்துக்கு அல்லது யேசு நாதருக்கு செய்தால் இவர்கள் என்ன சொல்லுவார்கள்?....................

எங்க ஒருக்கா கை வையுங்க பார்ப்பம்,.. :evil: ஏலுமெண்டால் கை வையுங்க.. :oops: அப்புறம் பாருங்க என்ன சொல்லுவாங்கள்.. :? பெரிசா ஒண்டும் சொல்லமாட்டாங்கள்... இப்படித்தான் சொல்லுவாங்கள் "ஓ வெரி நைஸ்ஸ்" எண்டு சொல்லுவாங்கள்.. Idea :wink:


- Niththila - 05-20-2005

sathiri Wrote:இப்ப வெய்யில்காலம்தானே பாவம பிள்ளையாரும் ஒரு பியர் குடிப்பமெண்டு பாத்திருப்பார் அதை குளகாட்டான் போலை கையிலை கமரா கொண்டலையிற யாரொ ஒருத்தன் படமெடுத்து போட்டான்

என்ன நக்கலா சாத்திரியாரே... :evil: :evil:


- vasisutha - 05-20-2005

[quote=Hariny]<img src='http://www.sepiamutiny.com/sepia/archives/lost-ipa.jpg' border='0' alt='user posted image'>
[b]À¢Ã¨É¨Âì ¸¢ÇôÀ¢Â INDICA BEER þо¡ý.

பிள்ளையாரின் கண்களை பாருங்கள்.. பியர் அடிச்சுட்டு கிறங்கிப்போய்
இருக்கிற மாதிரி கீறி இருக்கிறாங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 05-20-2005

இதுதான் அந்த பியர் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<img src='http://img262.echo.cx/img262/9835/2576jh.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 05-20-2005

KULAKADDAN Wrote:நாம யாராக இருந்தாலும் மற்றவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மதிப்பு குடுக்க தெரியணும். இதே போல மாதா உருவத்துக்கு அல்லது யேசு நாதருக்கு செய்தால் இவர்கள் என்ன சொல்லுவார்கள்?....................

குளக்காட்டானின் கருத்தை ஏற்கின்றேன். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர்களாவோ அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்களாகவோ இருக்கலாம். அந்த நம்பிக்கைகளின் உண்மை தன்மை குறித்து விவாதிக்கலாம். ஆனால் அதற்காக அவர்களை புண்படுத்தும் வண்ணம் உருவங்களை உபயோகிக்க கூடாது அல்லவா.


- sinnappu - 05-20-2005

[quote=Hariny]<img src='http://www.sepiamutiny.com/sepia/archives/lost-ipa.jpg' border='0' alt='user posted image'>
[b]À¢Ã¨É¨Âì ¸¢ÇôÀ¢Â INDICA BEER þо¡ý.

என்ன உடனே படம் வருது பாவிக்கற பிராண்டோ
:oops: :oops: :oops: :oops:


- cannon - 05-20-2005

அப்பு சின்னப்பர்!

இனி உதைத்தான் அடியுங்கோ! எல்லாம் பிள்ளையாரின் ஆசீர்வாதமாயிருக்கும்!! சுடச்சுட உடனேயே கடவுளையும் கண்டமாதிரியும் போயிடும்!!! :mrgreen:


- Magaathma - 05-20-2005

Quote:அவங்களுக்கு இந்த தொகை பெரிய தொகை இல்லை.. அவங்கள் உலகம் பூராவும் அதை விளம்பரப்படுத்த எடுக்கும் செலவுடன் ஒப்பிடும் பொழுது லாபம் வேற
¯½¨Á¾¡ý þÐ «Å÷¸ÙìÌ þÄź Å¢ÇõÀÃõ ¾¡ý.
«òмý, «Îò¾Å÷¸û Áɨ¾ ÅÕò¾¢ Å¡úó¾Å÷¸û ±ÅÕõ þø¨Ä ±ýÀ¨¾ ¯½Ãò¾¡ý, þùÅÇ× ¬÷ôÀ¡ð¼í¸Ùõ.



Quote:ஆனால் ஒண்று அவங்களுக்குதெரியாது இப்படிச்செய்தால் பிள்ளையார் இரவில வந்து எதவது செய்வார் எண்டு..
´Õ §ƒ÷Áý ¦À¡ÊÂý «Å÷¸û ·§Å¡ÚÁ¢ø ±Ø¾¢ þÕó¾¡É¡õ,
«Åý ¸½À¾¢¨Âô ÀüÈ¢ ¿¢¨È §¸Ä¢ ¦ºö¾¡É¡õ, À¢ÈÌ «ýÚ þÃ× ´§Ã ÀÂí¸Ãì ¸É׸ǡõ, «ýÚ þÃ× ¿¢ò¾¢¨Ã§Â ¦¸¡ûÇÅ¢ø¨Ä¡õ
(¸½À¾¢ ¿øÄ¡ ÀÂôÀÎò¾¢ô §À¡ð¼¡÷.) «ýȢĢÕóÐ «Åý ¸½À¾¢¨Â§Â¡, «Îò¾Å÷ ¿õÀ¢ì¨¸¨Â§Â¡ §¸Ä¢ ¦ºöŧ¾ þø¨Ä¡õ.

À¡ò¾£÷¸Ç¡! ¸½À¾¢ «Åý ¸ñ¸¨Çò¾¢ÈóРŢð¼¡÷.

¿õÁÅ÷¸û ¸ñ¸¨Ç ±ô§À¡Ð ¾¢ÈôÀ¡§È¡!?