05-22-2005, 11:19 AM
இல்லை மதன் குருவிகளின் பிரச்சனையைத்தான் சொல்கின்றேன். வேலைப்பழுகாரணமாக களத்தில் நீண்டநேரம் இருக்கமுடியவில்லை நேற்றுத்தான் படம் இணைப்பதில் யாழினிக்கு; குருவியாருக்குமிடையில் நடந்த உரையாடலைப்பார்த்தேன்.
யாராக இருந்தாலும் களத்தின் பிரச்சனைகளை அங்கத்துவர்பகுதியில் ஆரம்பித்தால் விருந்தினர்கள் அதை அறிந்துகொள்ளமுடியாமல் இருக்கும்.
மாதவன் சார் நீங்கள் ஒரு தடவை உறுப்பினர்களையும் மட்டுறுத்துனர்களையும் கருத்தாடவையுங்கள் அதன்பிறகு இப்படியான பிரச்சனைகளை ஒருவரும் வைக்கமாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து நீங்கள்தான் எங்களுடன் ஒருமித்து இருப்பதால் உங்களிடம்தான் கேட்கமுடியும் மாதவன்சார் சீ இந்த மழலையின் கருத்துக்களை படிக்க ஆரம்பித்தபின் எனக்கும் மாதவன் என்று வருகிறது மதன்சார்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]