05-22-2005, 11:19 AM
Mathan Wrote:கவிதன் புதிதாக குடிலில் இணைத்த கவிதை நன்றாக இருந்தது, அதை களத்தில் இணைக்கலாமே. நான் சுட்டு சுட்ட கவிதையில் போடலாமோ என்றூ பார்த்தேன்
நல்லகாலம் சுடவில்லை. பூ வாங்கியதற்கே தண்டனை என்று சொல்லியிருக்கிறார். நீங்க சுட்டால் அப்புறம் உங்களுக்கு சூடு தான் . <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

