05-22-2005, 10:41 AM
thamilvanan Wrote:இது தமிழ்ச்சொல்தான் என்பதை உறுதியாக சொல்லகூடிய அவ்வாறு தூயதமிழில் குறைந்தது 50 சொற்களில் ஒரு பந்தியை யாராவது இங்கு <b>சுயமாக</b> எழுதினால் நானும் உங்கள் பேரணியில் இணைந்துகொள்கிறேன்.எனக்கும் தெரியும் நாங்கள் எழுதுவது தூய தமிழ் இல்லையென்று என்ன செய்வது எங்கள் மூதாதையர் விட்டு பிழையை நாங்கள் திருத்த நினைப்பது தவறா? முயற்சி செய்தால் எதிர்கால சந்ததிக்காவது நல்ல தமிழை விட்டு செல்லலாம் அல்லவா?

