Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Iwont freefr account plz
#4
அந்த இணையதில் 100 MP அளவுள்ள இணையம் தயாரிப்பதற்கான இடம் இருக்கிறது. அதில் எந்த வித விளம்பரங்களும் இணைக்கப்பட மாட்டாத. அது மட்டுமன்றி எப்.ரீ.பி மூலமும் தரவேற்றம் செய்யலாம். மிகச்சிறந்த இலவச வழங்கி. அதை பிரான்ஸ் பரிசில் உள்ளவர்கள் மட்டுமே அதாவது அந்த இணையத்தளம் பிரான்ஸ்சில் ஒரு தொலைபேசி, இணையத்தொடுப்பு,மற்றும் செய்மதி தொலைக்காட்சியின் வழங்குனர்களாக செயற்ப்படுகின்றனர். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதாவது பிரான்ஸசில் இருப்பவர்களுக்கு மட்டும் 100 எம்.பி அளவுள்ள இணையத்தை தயாரிப்பதற்கான இடத்தை வழங்குகின்றனர். அதையே அவர் தனக்கும் ஒன்று பெற்றுதருமாறு கேட்கிறார் என்று நினைக்கிறேன்....
எதற்க்கும் அவரின் பதிலுக்காய்.. காத்திருப்போம்..

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
Iwont freefr account plz - by mayooran - 05-22-2005, 06:56 AM
[No subject] - by Nitharsan - 05-22-2005, 08:09 AM
[No subject] - by kavithan - 05-22-2005, 08:27 AM
[No subject] - by Nitharsan - 05-22-2005, 09:03 AM
[No subject] - by தமிழரசன் - 05-22-2005, 09:22 AM
[No subject] - by mayooran - 05-23-2005, 10:06 AM
[No subject] - by anpagam - 05-23-2005, 01:07 PM
[No subject] - by Danklas - 05-23-2005, 01:23 PM
[No subject] - by anpagam - 05-23-2005, 01:41 PM
[No subject] - by anpagam - 05-23-2005, 01:53 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:55 PM
[No subject] - by mayooran - 05-25-2005, 07:27 AM
[No subject] - by kavithan - 05-25-2005, 02:00 PM
[No subject] - by anpagam - 05-25-2005, 10:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)