05-22-2005, 02:58 AM
உங்கள் அனைவரின் வரவேற்புக்கும் நன்றிகள்.
உங்கள் சிலரின் கேள்விகளுக்கு உடன் பதில் தரக்கூடிய இணைய இணைப்பு வசதி என்னிடம் இல்லை.
முடிந்தளவு கருத்துக்களத்தில் எனது கருத்துகளை பதிவு செய்ய முயற்சிக்கின்றேன்.