05-21-2005, 10:48 PM
Mathan Wrote:ஸ்ராலின்: இணையத்தில் அவர்கள் ஐஸ்வர்யா ராய் வருவதாக குறிப்பிடவில்லையேமதன் ஜஸ்வராய்Wembley arena நிகழ்ச்சியில் பஙகுபெறவில்லை நீங்கள் சொல்வது சரிதான் Harrowவில் ஜஸ்வராய் வின் சூட்டிங்கையும் wembley arena நிகழ்ச்சியையும் சேர்த்து சொன்னதால் குழப்பம் வந்துவிட்டது------------------------------------------சரி ஹேராம் இல் நடித்த நடிகை ராணிமுகர்ஜியையயும் விஜயடன் நடித்த உலக அழகி லரா தத்தவை weMbley arenaஇல் பார்த்தால் போச்சு-----------------------ஸ்ராலின்

