05-21-2005, 10:12 PM
வணக்கம் அகலிகை வாங்கோ கல்லாக இருக்கிற நீங்கள் யாழ் வருவதால் சாபவிமோசனம் பெறப்போறியளோ இல்லை யாழை கல்லாக மாற்றப்போறியளோ என்பது உங்கள் கருத்தக்கள் வரத்தொடங்கியபின்தான் தெரியும். உங்கள் இடக்கு முடக்கான பதிலை பார்த்தால் யாழ்தான்........................ எதுக்கும் பிள்ளை பாத்து இஞ்சை இருக்கிற இராவணன் மோகன் மதன் யாழினி மற்ற மட்டுறுத்துனர்கள் களம் எரிந்துகொண்டிருக்கும்போது பிடில் வாசிக்கமாட்டார்கள்.
மற்றபடி வாங்கோ பிள்ளை சொல்லுங்கோ கருத்துக்களை
மற்றபடி வாங்கோ பிள்ளை சொல்லுங்கோ கருத்துக்களை
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

