05-21-2005, 09:47 PM
<b>அடுத்த பாடல்</b>
<span style='font-size:20pt;line-height:100%'>நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டு இருக்கின்றாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடி கொண்டே இருக்கின்றாய்</span>

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>