09-22-2003, 06:19 PM
ஓ எனை பாதுகாருங்கோ என அழுதது நானில்லை.தைரியமாகத்தான் துணிந்து கருத்துக்களை முன்வைக்கின்றேன். அழுதுபோட்டு பிறகு இப்ப வந்து வேசமா? இதென்ன வேசம்? வெக்கமாக இல்லை.
[b]Nalayiny Thamaraichselvan

