05-21-2005, 04:18 PM
அன்பகம்,
அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு இன்னும் தடை செய்யவில்லை. இங்கு உள்ள anti-social behaviour இளையர்களின் அடையாளமாக இந்த பேஸ் போல் தொப்பி இருக்கின்றது. அவர்கள் சட்டத்தை மீறி நடக்கும்போது மற்றவர்கள் தம்மை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்கவும் கண்காணிப்பு கமராக்களில் தம்முடைய முகம் தெரிவதை தடுக்கவும் பேஸ்போல் தொப்பி அணிகின்றார்கள். அண்மையில் லண்டனில் உள்ள பெரிய சொப்பிங்க் கொம்பிளக்ஸ் இல் ஒன்றான Bluewater shopping complex அதற்குள் இவ்வாறான தொப்பிகளை அணிந்து நுழைவதை தடை செய்தது. அதனையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.
இந்த தடையை பிரித்தானிய அரசு ஆதரித்துள்ளது. இதனை தொடர்ந்து வேறு பல இடங்களிலும் இந்த தடை நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படலாம். இது குறித்த மேலதிக தகவல்களை பின்பு தருகின்றேன்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>