09-22-2003, 06:11 PM
தாத்தா.... பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதையா...பாவம் விட்டுவிடுங்கோ....போர்க்களத்தில் இராவணனாய் நிற்கிறா....நாங்கள் இராமராய் நிற்கிறம்...இன்று போய் போருக்கு நாளை வா...அப்படியும் சொல்லமுடியாத நிலை...தவிச்ச முயல் அடிக்கிறது தப்பு.... விட்டுவிடுங்கோ <span style='font-size:23pt;line-height:100%'>தவறு உணர்த்தப்பட்டுள்ளது உணரப்பட்டால் நலம்...அன்றில் வேஸ்ட் ஒவ் ரைம்....!</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

