09-22-2003, 05:55 PM
nalayiny Wrote:இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எல்லாருக்கும். அடடா
nalayiny Wrote:மன்னிப்போ தவறுக்கு வருந்துகிறேன் என எதுவுமே நான் கேக்கப்போவதில்லை.
மரியாதைகொடுத்து தான் மரியாதையை வாங்கிப் பழக்கம். மனிதநேயத்திற்கா அன்றி என்னை அறியாமல் செய்த தவறிற்கு மன்னிப்பு கேக்கும் உரிமை எனக்குண்டு.
ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது.
nalayiny Wrote:எனக்கான உரிமைக்காக இயன்றவரை போராடுவது தான் எனது நோக்கம்.இதில் தொல்விவரலாம் அன்றேல் வெற்றி வரலாம. யாவும் எனக்கு சமனே பிழையை சுட்டிக்காட்டுவதே எனது நோக்கம்.ஓமோம் சுட்டிக்காட்டுவியள் தெரியும்.. இடக்குமுடக்கு கேள்வி கேட்டால். ஸ்கிப் பண்ணி.. திசை திருப்பி வேறையை சுட்டிக்காட்டுவியள் அதுவும் தெரியும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

