09-22-2003, 05:53 PM
இங்கே யார் பறித்தார் உங்கள் உரிமையை...நீங்கள் போராடிப்பெறுவதற்கு....! உரிமை என்று தவறானதை கையில் எடுக்க முயன்றீர்கள் அது தடுக்கப்பட்டுள்ளது...அது உங்களுக்கு மட்டுமல்ல எவர் எடுத்தாலும் தடுக்கப்படவேண்டியதே....இதைத்தான் நாமும் உங்கள் 'பெண்ணியத்தில்' சொல்கிறோம் புரிந்து கொள்ளுங்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

