09-22-2003, 05:46 PM
nalayiny Wrote:வடிவா பாருங்கொ சிலெடை என்றால் அதன் பொருள் இருபொருள் பட நான் அங்கு சிலேடை என குறிக்காமல் இருபொருள்பட என குறித்திருக்கிறென்.
சிலேடையின் ஒத்த கருத்து சொல் இரு பொருள்பட எழுதுதல்.
kuruvikal Wrote:எழுத்திலேயே தெரியுது திண்டாட்டம்...பிறகு ...சரி சரி வோணிங் எடுப்பினம் ....நாங்கள் தானே குற்றம் சாட்டினது.... நாங்களே உங்களை மன்னித்துவிட்ட படியால் எடுப்பினம்....!கவலைப்படாதேங்கோ...இனியாவது 'சிலேடைகள்' என்று சில்லறைத்தனம் காட்டாதேங்கோ...!
nalayiny Wrote:சிலேடைஎன்றால் தான் புரியும் இருபொருள்பட என எழுதினால் அதை புரிந்து கொள்ளுற பக்குவத்தில் களபொறுப்பாளர்கள் இல்லை என்பது வேதனை தான்.
kuruvikal Wrote:சரி சிலேடை என்றும் இரு பொருள் என்றாலும் ...நாமும் அறிவோம் சிலேடைகள் பல...அங்கு வரும் ஒரு பொருளில் எமக்கு உடன்பாடில்லையே...பிறகு....! சரி சமாளிக்கப்பாடுபடுறியள்... சரி சரி...சிலேடை...நல்ல கருத்தாம்.... குற்றச்சாட்டை வாபஸ் செய்கிறோம்<!--emo&
[size=14]மோகன் அண்ணா சிலேடையாம் நல்ல கருத்தாம்...குற்றச்சாட்டை வாபஸ் பெறுகிறோம்...வோணிங்கை எடுத்துவிடுங்கோ...!
பாவமாக்கிடக்கு...! அல்லது குருவிக்கும் ஒரு இரண்டு வோணிங் கொடுத்துவிடுங்கோ...!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

