09-22-2003, 05:29 PM
nalayiny Wrote:ஓடி ஒளிஞ்சு மாயாஜாலம் காட்டி நடிச்சு ஏலாக்கட்டத்தில் என்னை மன்னிப்பு கேக்கும் படி அழுதுகுளறி பிறகு வீரக்கதை வேறா? ஆகா அற்புத நடிப்பு. இந்த நடிப்பை கற்று தேர்ந்தீர்களா? அல்லது எங்காவது .......?
kuruvikal Wrote:ஏன் நாங்கள் நடிக்க வேண்டும்....பெண்கள் தான் கண்ணீரும் கம்பலையுமா அநுதாபம் தேடுறவை...நாங்கள் அப்படியல்ல...சிலதை சொல்லிப் புரியாதவர்களுக்கு ஏதாவது செய்துகாட்டினால் தான் புரியும்...இப்ப புரிஞ்சமாதிரி எழுதைக்க புரியல்லையே....! அரோகராவில போய் வடிவாப் பாருங்கோ....நாங்கள் விளக்கம் எழுதிபோட்டு...அங்கால போகல்லை.... தேவையில்லாமல்...'புயலுக்கும் பெயரில' போய் மீண்டும் கிளறினது யார்....?!
nalayiny Wrote:ஒரு வலிமை குறைந்த பினள்ளைக்கு ஆரும் அடிச்சா தாயிடம் அல்லது தந்தையிடம் போய் முறையிடும். குழந்தை. சரி சரி அழாதை நீயும் ஏதாவது குழப்படி செய்திருப்பாய் என பெற்றோர் சொல்லி அந்த அழுகையை நிப்பாட்டவேணும். அதை விட்டிட்டு அந்த பெற்றோர் போய் அந்த அடிச்ச பிள்ளைக்கு ஆ என்ரை பிள்ளையிலை கை தொடுவியா என அடிக்கிற மாதிரி நடிச்சவர்கள் தான் கள நிர்வாக பொறுப்பாளர். இதிலிருந்து தெரிகிறது அவர்களின் நிர்வாக திறமை எப்படியானது என. பாவம் குருவி அழுதுதே எண்டிட்டு எனக்கு கை நீட்டி அடிக்கிற மாதிரி பாவனை செய்து வேணிங்கை தந்திருக்கினம். எல்லாம் காலம் தான்.
அழுது புலம்பினது புலம்பினது தானே. மன்னிப்பு கேள் என.ஓ ....அதுகும் பகிரங்க மன்னிப்பா? ஆகா.
kuruvikal Wrote:போதும் போதும் மீசை இருந்தாத்தானே மண்ணொட்டுவதற்கு...மறந்திடுங்கோ....! இவ்வளவும் போதும்...நீங்கள் குற்றமும் செய்து போட்டு ஏன் களப்பொறுப்பாளரில பழிபோடுறீர்கள்...எங்கையாவது...'நான் செய்தது தவறில்லை' என்று கூடச் சொல்லவில்லை...'நான் செய்வதை எல்லாம் செய்வன் ஒருத்தரும் கேட்கக் கூடாது' ...இதென்ன நியாயம்...நீஙகள் ஒரு திறமையான படைப்பாளி என்பது உங்கள் வாசகருக்கே.... ஒட்டு மொத்த சமூகத்துக்குமல்ல...நீங்கள் ஒரு பெண் அல்லது மனிதன் என்பதே ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கும் உங்களை அடையாளப்படுத்தும் வடிவம்...எனவே படைப்பாளி என்ற தலைக்கனத்தில் இருந்து கொண்டு மனிதத்தை விட்டுவிடாதீர்கள்...ஏனெனில் உங்களை மனிதனாகக் காட்டுவது அதுதான்...!
nalayiny Wrote:களமாடி வந்து விட்டு இடையில் அளாப்பினது ஆகா அற்புதம். நல்ல அளாப்பி.அதுகும் அழுதுகொண்டு சகல கருத்தாளர்களிடமும் நிர்வாகத்திடமும் என்னை காப்பாத்துங்கோ என.
kuruvikal Wrote:நீங்கள் தான் பிழையாக காய் நகர்த்தி விளையாட்டை அளாப்பியது நாமல்ல...! அதை நீங்களே சொல்லிப்போட்டு இப்ப இல்லை என்று சொல்லுறது என்ன நியாயம்....! சரி என்ன அக்காதானே என்று மன்னித்து விட்டாச்சு....!
kuruvikal Wrote:நீங்களே 'நான் வேண்டும் என்றுதான் எழுதினேன்' என்று விட்டு இப்போ சிலேடை என்றால் என்ன அர்த்தம்....சரி...மீண்டும் அக்கா என்பதற்காக மன்னித்துவிட்டாயிற்று....! பொறுத்தருளியாயிற்று...!
ஏதோ ஒரு வேகத்தில் எழுதிவிட்டீர்கள்.....ஆனால் இப்போ சமாளிக்கத் திண்டாடுவதைப்பார்த்தால் பாவமாக இருக்கிறது....!
மோகன் அண்ணா அந்த வோணிங்கையும் எடுத்துவிடுங்கோ....அக்கா பாவம்...!
nalayiny Wrote:இங்கை எனக்காக நீர் ஒண்டும் மற்வர்களிடம் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை. ஆம் வேணுமென்று தான் எழுதினேன் . அது தான் உண்மை. . சிலேடை என்றாலே அதற்கென மூழையை பாவித்து தக்க இடத்தில் எழுதுவது தான். தக்க இடத்தில் எழுதுவதென்பது வேணுமென்றுஎழுதுதல் தானே. நான் இங்கொன்றும் திண்டாடவில்லை. வேணுமானால் நீங்கள் திண்டாடிறியளோ என்னவோ?
Truth 'll prevail

