09-22-2003, 05:28 PM
வடிவா பாருங்கொ சிலெடை என்றால் அதன் பொருள் இருபொருள் பட நான் அங்கு சிலேடை என குறிக்காமல் இருபொருள்பட என குறித்திருக்கிறென்.
சிலேடையின் ஒத்த கருத்து சொல் இரு பொருள்பட எழுதுதல்.
சிலேடையின் ஒத்த கருத்து சொல் இரு பொருள்பட எழுதுதல்.
[b]Nalayiny Thamaraichselvan