09-22-2003, 05:01 PM
போதும் போதும் மீசை இருந்தாத்தானே மண்ணொட்டுவதற்கு...மறந்திடுங்கோ....! இவ்வளவும் போதும்...நீங்கள் குற்றமும் செய்து போட்டு ஏன் களப்பொறுப்பாளரில பழிபோடுறீர்கள்...எங்கையாவது...'நான் செய்தது தவறில்லை' என்று கூடச் சொல்லவில்லை...'நான் செய்வதை எல்லாம் செய்வன் ஒருத்தரும் கேட்கக் கூடாது' ...இதென்ன நியாயம்...நீஙகள் ஒரு திறமையான படைப்பாளி என்பது உங்கள் வாசகருக்கே.... ஒட்டு மொத்த சமூகத்துக்குமல்ல...நீங்கள் ஒரு பெண் அல்லது மனிதன் என்பதே ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கும் உங்களை அடையாளப்படுத்தும் வடிவம்...எனவே படைப்பாளி என்ற தலைக்கனத்தில் இருந்து கொண்டு மனிதத்தை விட்டுவிடாதீர்கள்...ஏனெனில் உங்களை மனிதனாகக் காட்டுவது அதுதான்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

