09-22-2003, 04:47 PM
ஒரு வலிமை குறைந்த பினள்ளைக்கு ஆரும் அடிச்சா தாயிடம் அல்லது தந்தையிடம் போய் முறையிடும். குழந்தை. சரி சரி அழாதை நீயும் ஏதாவது குழப்படி செய்திருப்பாய் என பெற்றோர் சொல்லி அந்த அழுகையை நிப்பாட்டவேணும். அதை விட்டிட்டு அந்த பெற்றோர் போய் அந்த அடிச்ச பிள்ளைக்கு ஆ என்ரை பிள்ளையிலை கை தொடுவியா என அடிக்கிற மாதிரி நடிச்சவர்கள் தான் கள நிர்வாக பொறுப்பாளர். இதிலிருந்து தெரிகிறது அவர்களின் நிர்வாக திறமை எப்படியானது என. பாவம் குருவி அழுதுதே எண்டிட்டு எனக்கு கை நீட்டி அடிக்கிற மாதிரி பாவனை செய்து வேணிங்கை தந்திருக்கினம். எல்லாம் காலம் தான்.
அழுது புலம்பினது புலம்பினது தானே. மன்னிப்பு கேள் என.ஓ ....அதுகும் பகிரங்க மன்னிப்பா? ஆகா . <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[b]Nalayiny Thamaraichselvan